salem பள்ளி கட்டிடத்தை சரி செய்திடுக மனுநீதி முகாமில் தலைமையாசிரியர் மனு நமது நிருபர் ஜூன் 30, 2019 ஏற்காடு பகுதியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சரி செய்யக்கோரி மனுநீதி முகாமில் தலைமையாசிரியர் மனு அளித்தார்.